#villagefolksongstamil #kiramiyapadal #allinalltamil
இந்த கிராமத்து பெண்ணுக்கு சிறுவயது முதலே கிராமிய பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனுடைய வெளிப்பாடு தற்போது கிராமிய பாடல்கள் மீது அதிகமான ஆர்வத்தையும், திறமையையும் வெளிப்படுத்தி வருகிறாள். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு ஏன் நாம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது! அந்த நல்ல எண்ணத்தோடுதான் இந்த விடியோவை நான் பதிவேற்றம் செய்திருக்கிறேன். நீங்கள் நினைத்தால் அது முடியும். உங்களுடைய கருத்துக்கள் மூலமாகவும், இந்த விடியோவை பகிர்வதன் மூலமாகவும் தான். ஒருவரின் முயற்சியில் துணையாய் நிற்பதில் தவறேதும் இல்லை.
1. அப்பாவை புரிந்து கொள்ளாதவர்களுக்காக இந்த வீடியோ....
2. கிராமத்து பெண்களின் அட்டகாசங்கள்... பொங்கல் திருவிழா 2019...
3. பெண் ஆவேசம்... எவன் சொன்னது இந்த காலத்து பசங்க சரியில்லனு...
Guys! I have created this YouTube Channel for your happiness and informations... so friends, I want to ask you to be motivated and supportive.
My heartfelt thanks to all of you..............
Tell your comments about this video ...
Follow us ;
0 Comments